Monday, 5 August 2013

ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி?


உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல் Password கொடுத்து Lock செய்து மறைத்து வைக்க நினைப்பீர்கள் அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின் உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்

  • கீழே படத்தில் உள்ளவாறு Start இல் உள்ள Search Box இல் Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும்.


2. கீழே உள்ள coding ஐ Copy செய்து நீங்கள் Open செய்த Notepad இல் Paste செய்துகொள்ளவும்
cls@ECHO OFFtitle www.kananinet.comif EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCKif NOT EXIST MyFolder goto MDMyFolder:CONFIRMecho Are you sure to lock this folder? (Y/N)set/p “cho=>”if %cho%==Y goto LOCKif %cho%==y goto LOCKif %cho%==n goto ENDif %cho%==N goto ENDecho Invalid choice.goto CONFIRM:LOCKren MyFolder “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”echo Folder lockedgoto End:UNLOCKecho Enter password to Unlock Your Secure Folderset/p “pass=>”if NOT %pass%== 123456789 goto FAILattrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” MyFolderecho Folder Unlocked successfullygoto End:FAILecho Invalid passwordgoto end:MDMyFoldermd MyFolderecho MyFolder created successfullygoto End:End

3. பின்பு அதில் 123456789 என்று இலக்கங்கள் உள்ள இடத்தில் உங்களுக்கு விரும்பிய Password ஐ கொடுத்து மாற்றிக்கொள்ளவும்.

4. உங்கள் Notepad இன் File இல் சென்று Save As கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு window தோன்றும் அதில் இந்த File ஐ என்ன Name இல் எங்கு Save செய்ய என்று கேட்கும் உங்களுக்கு விருப்பமான இடத்தை தெரிவு செய்து File Name இல் உங்களுக்கு விரும்பிய பெயர்.bat என்று கொடுத்து Save செய்யவும் உதரணத்துக்கு கீழே படத்தில் Locker.bat என்று கொடுக்கப்பட்டுள்ளது.



இப்பொழுது நீங்கள் Save செய்த இடத்தில் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு புதியBatch Fileவந்திருக்கும், நான் மேலுள்ள படத்தில்Locker.batஎன்றுSaveகொடுத்ததால்Lockerஎன்ற பெயரில் ஒருBatch Fileவந்திருப்பதை கீழே படத்தில் பார்க்கவும்.



6. இப்பொழுது நீங்கள் கொடுத்த பெயரில் வந்திருக்கும் Batch File ஐ Click செய்யவும் அதே இடத்தில் My Folderஎன்ற பெயரில் ஒரு புதிய Folder வந்திருக்கும்.

7. My Folder ஐ திறந்து அதற்குள் உங்களுடைய மறைத்து வைத்து Lock செய்ய வேண்டிய Personal Video,Photo Documents File களை Copy செய்யவும்.

8. இப்பொழுது வெளியே வந்து திரும்பவும் உங்கள் பெயரில் உள்ள Batch File Open செய்யவும் பின்பு கீழே உள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் Y என type செய்து Enter கொடுக்கவும் ,இப்பொழுது அந்த My Folder மறைக்கப்பட்டுவிடும்.




மீண்டும் மறைக்கப்பட்டMy Folderஐ பார்ப்பதற்கு உங்கள் பெயரில் உள்ள Batch File ஐ Open செய்யவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் உங்களுடையPasswordஐ கொடுத்து Enter செய்தவுடன் அதே இடத்தில் மறைக்கப்பட்டMy Folderதிரும்பவும் வந்துவிடும்


இதை நீங்கள் தேவையான நேரம் Lock செய்து பின்பு Password கொடுத்து திறந்து பார்க்கலாம்!

No comments:

Post a Comment