திருநெல்வேலி - அல்வா
பத்தமடை - பாய்
கல்லிடைகுறிச்சி - அப்பளம்
உடன்குடி - சில்லுக்கருப்பட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
அருப்புக்கோட்டை - காரச்சேவு
பிரானூர் - நாட்டுக்கோழி சுக்கா
திருச்செந்தூர் - பனங்கற்கண்டு
முதலூர் - மஸ்கோத் அல்வா
சிவகாசி - பட்டாசு, பிரிண்டிங்
விருதுநகர் - பரோட்டா
சாத்தூர் -தீப்பட்டி, பேனா நிப்
இராஜபாளையம் - வேட்டைநாய்
கடம்பூர் - போளி
தூத்துக்குடி - முத்து, உப்பு
சங்கர்நகர் - சிமென்ட்
பெரியதாழை - கருவாடு
அப்ப மொத்த தென்னாட்டுக்கும்???
வேறன்ன "அருவா" தான்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
அருப்புக்கோட்டை - காரச்சேவு
பிரானூர் - நாட்டுக்கோழி சுக்கா
திருச்செந்தூர் - பனங்கற்கண்டு
முதலூர் - மஸ்கோத் அல்வா
சிவகாசி - பட்டாசு, பிரிண்டிங்
விருதுநகர் - பரோட்டா
சாத்தூர் -தீப்பட்டி, பேனா நிப்
இராஜபாளையம் - வேட்டைநாய்
கடம்பூர் - போளி
தூத்துக்குடி - முத்து, உப்பு
சங்கர்நகர் - சிமென்ட்
பெரியதாழை - கருவாடு
அப்ப மொத்த தென்னாட்டுக்கும்???
வேறன்ன "அருவா" தான்.
No comments:
Post a Comment