Sunday 4 August 2013

இவர்கள் ஆப்பிளின் ஊழியர்கள்..... நம்ப முடிகிறதா... ???


இன்றைய உலகின் பெரும் பிரச்சனை இடநெருக்கடி எங்கு சென்றாலும் இட நெருக்கடி நம்மை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றது எனலாம் அந்த அளவுக்கு எங்கும் எதிலும் நெருக்கடி தான்.
இங்கு தான் இப்படி சீனாவில் அதற்கு மேல் பெரும் நிறுவனங்களின் கம்பெனிகளில் கூட அங்கு இடநெருக்கடி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சீனாவில் உள்ள ஆப்பிள் பேக்டிரியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை பாருங்கள், அங்கு அவர்கள் 20 முதல் 30 பேர் வரை ஒரே ரூமில் தங்கியிருக்கிறார்கள். அதுவும் மக குறுகிய ரூம் அது.
நீங்களே அந்த தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை பாருங்கள்....!!


ஆப்பிளின் ஊழியர்கள் :


 இவர்கள் தங்குவது இந்த சிறிய அறையில் தான்.


காமன் டிரஸ்ஸிங் ரூம்.
 
 

இந்த பைப்களில் தான் இவர்கள் குளிப்பார்கள் இங்கு மொத்தம் 5 வாட்டர் டேப்கள் மட்டுமே உள்ளது 100 பேருக்கு.


இவர்களது நரக வாழ்கையின் படிகள்.

 

இதை பார்த்தால் ஆப்பிள் பேக்டரி போல் தெரிகிறதா?



இவர்கள் எப்போதும் சோர்வுடனே காணப்படுகிறார்கள்.

 

இவர்கள் உறங்கும் இடமும் இதுதான்.


இவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள்.<

 

இங்குள்ள ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 600 ஐ பேட்கள் வரை அசெம்பிள் செய்ய வேண்டும்.


வேலையை சரியாக முடிக்கா விட்டால் விடுமுறை தினமும் வந்து வேலை செய்ய வேண்டும் இவர்கள்.<

 

இங்கு இவர்கள் சட்ட விரோதமாக வேலை வாங்கபடுகிறார்கள் என்று சீன அரசும் தெரிவித்துள்ளது.


பெண்களுக்கு பிரசவ நாட்களி்ல் விடுமுறை 1 மாதம் மட்டுமே.

No comments:

Post a Comment