Sunday, 4 August 2013

ரெண்டாவது படம் காமெடியில் புது டிரண்டை உருவாக்கும்



தமிழ் படம் எடுத்து தமிழ் சினிமாவை கிண்டல் அடித்து கிழித்து தொங்கவிட்டவர் சி.எஸ்.அமுதன். அவரது இரண்டாவது படத்தின் பெயர் ரெண்டாவது படம். விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, என ஏகப்பட்டபேர் நடிக்கிறாங்க. படத்தோட ஷூட்டிங் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

"இப்பெல்லாம் காமெடி படங்கள் நிறைய ரிலீசாகுது, ஹிட்டாகுது. அது மாதிரி இதுவும் ஒரு காமெடி படமுன்னு நினைச்சுடாதீங்க. இது வேற மாதிரி காமெடி. காமெடியில் புது டிரண்டை இது உருவாக்கும். அட இப்படியும் சிரிக்க வைக்க முடியுமான்னு எல்லாரும் பேசுவாங்க. காமெடிக்கு புதுப்பாதை போட்டிருக்கேன்" என்கிறார் அமுதன்.

No comments:

Post a Comment